Wedding Scenes …. 60, 70 களில்...
"ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே...." - இது நாதஸ்வரத்தில்... தாலி கட்டியாச்சு.
"மாட்டுப்பொண் வந்தாளா...?" இது மாப்பிள்ளையின் அம்மாவிடம் கேள்வி..சிரித்த முகத்துடன்...
அந்த அம்மா, புடவை தலைப்பால் கண்ணை துடைத்துக் கொண்டு, மாட்டுப் பெண்ணின் தலையை தடவிக்கொண்டு, "ஆச்சு; வந்தாச்சு" என்று ... பின்னாடி குட்டுவதற்கு தலையை ரெடி பண்ணி, எப்படி கண் கசக்கணும் னு செஞ்சு காட்டுவாள் !!
"மாப்பிள்ளை வந்தாரா..." இது பெண்ணோட அம்மாக்கு கேள்வி... அந்த அம்மா.. புசுக்..புசுக் ன்னு ஒரு அழுகை.. பெண் தன்னை விட்டு வேறு வீட்டுக்குப் போராளாமாம் !! (ஹும்ம்.. இருக்கு இருக்கு... இப்படி உன் பெண் அழுது கொண்டு உன்னோடு பேசலாம் பின்னாடி..)
பெண்ணின் அப்பா, அங்கவஸ் திறத்தால் கண் துடைப்பு. பெண் வேற கோத்திரத்துக்கு மாறி விட்டாளாம்.
பையனோட அப்பாக்கு வேற மாதிரி நல்ல பீலிங்க்ஸ். ... "அப்பாடா; நாம கொஞ்சம் பெண்டாட்டி வாயிலேர்ந்து தப்பிக்கலாம்; அதுக்கு இன்னொரு ஆள் வந்தாச்சு " ன்னு ஒரே சந்தோஷம்.
பையனோட சிநேகிதர்கள் அன்னிக்கும், இன்னிக்கும், என்னிக்கும் ஒரே மாதிரி அசட்டுக் கேள்வி... "மாட்டிண்டயா...."
பெண்ணோட சினேகிதிகள் ... "கெக்கே பிக்கே " ன்னு சிரிச்சுண்டு பெண் காதில மட்டமா ஒரு ஜோக்.
இதெல்லாம் மேடையில ஒரு 5 நிமிஷத்துக்கு.... அதுக்கப்புறம்...

எல்லோரும் கீழே இறங்க; ஔபாசனம் ங்கற பேர்ல பொண்ணும் , மாப்பிள்ளையும் சாஸ்த்ரிகளும் மேடை மேலே. அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லேங்கற மாதிரி பாக்கி பேர்.
மற்ற கேக்க கூடிய சத்தங்கள்...
"எல்லோரும் சாப்பிட்டுட்டுதான் போகணும்..."
"சம்பந்தி ஆத்துப் பேரை கவனிக்கும் பொறுப்பு யாருது...?
"எல்லோருக்கும் ஜூஸ் குடுத்தேளா....?"
"ரூம் சாவி யாரு கிட்ட இருக்கு ?"
"சம்பந்தி மாமி.. சீர் வெச்சிருக்கிற ரூம் சாவி இந்தாங்கோ; இனி உங்க பொறுப்பு... நீங்க கிளம்பரச்சே பாக் பண்ணி குடுத்தடறோம்"

கர்ர்ர்....புர்ர்ர்.... சேர் இழுக்கும் சத்தம். வட்டமா உக்காந்து பேச வேண்டாமோ !
இப்போது எல்லோர் புடவை நகைகள் ஆராயப் படும்....
"என்னடி, அடுத்த கல்யாணம் உன்னுதா.?." என்று கல்யாணத்துக்கு நிற்கும் பெண்களை (!!) விசாரித்து, அவர்கள் அசடு வழிய சிரித்து, ஒரு embarassing situation .
"ஏன்னா, நம்ம சீனுவுக்கும் இப்படி ஒரு பெண் அமைஞ்சா தேவலை. என்ன அழகு; என்ன பதவிசு" இது ஒரு மாமி, மாமாவிடம். அதான் சாக்கு என்று அந்த மாமா சுத்தும் முத்தும் பாத்து ஒரு சைட் !!
"ஜோடி பொருத்தம் நன்னா இருக்கு... பெண் தான் கொஞ்சம் உசரம் கம்மி..." இப்படியா பட்ட கமெண்டுகளுக்கு பஞ்சமே இல்லை.

"மடி சமையல் ரெடியாயிடுத்தா? " இப்படி ஒரு பக்கம் பர பரப்பு.
சம்பந்தி ஆத்து சின்னக் குழந்தைகளுக்கு பருப்பு சாதம், ஹார்லிக்ஸ், பால் இப்படி பல வகைகள் கேட்டு, சமையல் காரரிடம் சத்தம் போட்டு, பெண்ணின் அண்ணா, அக்கா வந்து ஏதாவது ஏற்பாடு பண்ணி, நிலைமையை சமாளிப்பார்கள்.

கீழே இலை போட்டு, உட்கார பாய் மடித்துப் போட்டு, எல்லோரும் பந்தி கொண்ட மட்டும் சாப்பிட உட்காருவார்கள். அவசரமில்லாதவர்கள் (அநேகமாக யாருக்குமே அவசரம் இருக்காது) பந்தலில் உக்காந்து அரட்டை.
"பொங்களா, எல்லாரும் மள மள ன்னு சாப்பிட்டு, வேலைய பாருங்கோ. நலங்குக்கு ரெடி ஆகணும். ... இது பெண்ணோட அத்தை, மாமி, அதிகாரக் குரலில்.
பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் ஒரு காபி allowed . அதை சாப்பிட்டு தேமேன்னு அக்னி முன்னாடி...

இது முஹூர்த்தம் முடிந்து அடுத்த அரை மணிக்கு.
-------------------------------------------------------------------------------------
80, 90 களில் கல்யாணங்கள் காண்டிராக்டில் விடும் பழக்கம் ஆரம்பித்தது...
பத்திரிகைகள் பிரிக்கப் பட்டன...
ரிசப்ஷன், முஹூர்த்தம் என்று invitees தரம் பிரிக்கப் பட்டார்கள்.
முதல் மிஞ்சினால் இரண்டாம் சுற்றுக்கள் முகூர்த்தம்
கூட்டம் குறைவு.
பெண்ணாத்திற்கு வேலை குறைவு
அதனால் எல்லோருக்கும் involvement குறைவு.
மேடையில் அம்மா, அப்பாக்கள், நேர் சகோதர சகோதரிகள்...
contractor இன் ஆட்களுக்கு duty பிரித்துக் கொடுக்கப்பட...
ஆரத்தியா.. ரெடி... பச்சைப் பிடியா ..ரெடி..
சம்பந்தி உபசாரமா... அதற்கென்று சில பெண்கள்
வாசலில் வரவேற்ற மழலை பட்டாளங்கள் காயப்... எல்லாம் ஸ்கூல்
அங்கேயும் கடமை ஆற்றும் பெண்கள்...வெற்றுப் புன்னகை...
ஒரு வேலையும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல்... உறவுகள் நாற்காலிகளில்
ஏதாவது பேச நினைத்தால் "இப்போ வேண்டாம்; அப்புறம் போன் பண்ணு..."
"ஏன் குழந்தைகளை கூட்டி வரவில்லை "
"ஸ்கூலில் லீவு எடுக்க முடியாது; சைக்கிள் டெஸ்ட்..; என் குழந்தைகள் எங்கேயும் வர மாட்டார்கள் ..." இப்படி காரணங்கள்.
"உன் குழந்தைகள் எந்த ஸ்கூல்; நன்றாக இருக்கிறதா; எந்த கிளாஸ்; என் குழந்தைகள் எப்பவும் 1 ஸ்ட் ரேங்க்; பாடம் ரொம்ப அதிகம்; .... " ஸ்கூலை சுற்றி தான் பேச்சு. குழந்தைகள் ஸ்கூலின் தரம் வைத்து, பெற்றோர்கள் மதிக்கப் பட, க்ரூப் பிரிகிறது !!!!
புது மோஸ்தர் புடவைகள் , நகைகள் மிஸ்ஸிங்... "அப்பப்பா இந்த வேர்வையில் பட்டு கட்டரதெ கஷ்டம். அதான் சிம்பிள் "
யாரோ கையில் பூ, அட்சதை திணிக்க, கெட்டி மேளம் கொட்டும் போது யார் தலையிலோ போய் எல்லாம் விழும்...
"வாங்கோ, சாப்பிட்டிட்டு கிளம்பலாம்..."
சாப்பிட யாரும் கூப்பிடாமலேயே, அதுவும் ஒரு கடமையாகிப் போக, நேரே dining ஹால்.... அங்கு உபசாரம் பண்ண, பந்தி விசாரிக்க contractorin ஆட்கள்.
சாப்பிட்டு, சொல்லிக் கொள்ளாமல் ஓட வேண்டும்... !!!!
இதில் வம்பாவது...தும்பாவது...
ரிசெப்ஷன் ஒரு கன்வேயர் பெல்ட்... அதில் க்யூ வில் நாம் தள்ளப்பட, கிப்ட் டை கொடுத்து விட்டு, நேரே டைனிங் ஹால்.
------------------------------------------
2000 ங்களில்.. முதல் நாள் மாலை ரெண்டு பக்க ஆட்களும் ஹால்உக்கு வர, நிச்சயதார்த்தம், ரிசப்ஷன் ... மறு நாள் முஹூர்த்தம்... ரிசப்ஷனுக்கு பெண்ணும், மாப்பிள்ளையும் ப்யூட்டி பார்லரிந்து லேட் ஆக வர, restless ஆக வெயிட் பண்ணி, கடமையை முடித்து ஓட்டம்...

கழுதை தேய்ந்து கட்டெரும்பாcசு.... பந்தலில் என்ன நடக்கிறதென்பது பெண்ணோட அம்மாவுக்குக் கூட தெரியாது... "எல்லாம் contractor மயம்.."
AC ஹால்... மினிமம் தங்குதல்... ராத்திரி அரட்டை கிடையாது.

2010...கல்யாணம் எப்பவோ முடிந்து ... ரிசப்ஷன் மட்டும்.
இனி வரும் காலங்களில் .... registrar ஆபீசில் கல்யாணம்.. காலை 11 மணிக்கு ரிசப்ஷன்... லன்ச்

யாராவது 5 நாள் கல்யாணம்... குறைந்த பட்சம் 3 நாள் கல்யாணம் பண்ணுங்களேன்.. நான் வரேன்...

No comments:
Post a Comment