Tuesday, October 17, 2017

என் வாழ்க்கை பயணத்தில் :-

என் வாழ்க்கை பயணத்தில் :-
School :
"எல்லாம் ஏசுவே ... எனக்கெல்லாம் ஏசுவே..."
"Jesus for me... Jesus for me... all the time everywhere
Jesus for me..."
Marriage :
"நான் செய்த பூஜா பலன்..
நல வாழ்வு எனை நாட, இல் வாழ்வு கை கூட.."
"குயிலை பிடித்து கூண்டிலடைத்து
பாடச்சொன்னது உலகம்..."
"நான் காண்பேனோ சோதறியாளை பார் மீதிலே"
"பிள்ளை கனி அமுது ஒன்று பிறந்திட வேண்டும்
அதை அள்ளி கையால் அனைத்து இன்பம் அடைந்திட வேண்டும்"
son :
"கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்..."
"என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை உருட்டி சிரிக்கும் எங்க பாப்பாவுக்கு..."
"சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா.."
"ஆராரோ ஆராரோ அருமை குமாரா
சீராரும் பாரதத்தின் வருங்கால வீரா..."
"மாமன் மார் இருவர் தம்பி உனக்கு
வாழ்வளிக்க வருவார்
உன் மாம்பழக்கன்னத்திலே
முத்தம் மாறி பொழிந்திட வருவார்"
daughter :
"மஹா ராஜா ஒரு மகா ராணி
அந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி"
"பாப்பா உன் அப்பாவை பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடிதனில் சாய்ந்தாதான் தூக்கமோ"
"இவளுக்கொரு தம்பி பயல்
இனிமேல் பிறப்பானோ
இளவரசன் நான்தான் என்று
போட்டிக்கு வருவானோ"
"காலை முழுவதும் படிப்பு
மாலையில் நல்ல விளையாட்டு..."
"ஆனா .. அ.. ஆவன்னா ... ஆ..
" ABCD படிக்கிறேன் EFGH எழுதறேன்.."
" மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..."
"இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விட மாட்டார் - பெண்ணை
வாழவும் விட மாட்டார்..."
"பெண்ணாக பிறந்தாலே ...
எந்நாளும் துயர் தானா..."
"லட்டு லட்டு மிட்டாய் வேணுமா
ரவா லாடு பூரியும் வேணுமா..."
"சமையல் ரெடி... அவியல் ரெடி .... "
"சப்பாத்தி சப்பாத்திதான்; ரொட்டி ரொட்டிதான்"
"கல்யாணம் கல்யாணம்
கண்டு களிக்கும் கல்யாணம்" (daughter )
" பறந்து செல்லுதே... என் பைங்கிளி...."
"மருமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா" (son 1 )
"வந்தால் மகா லக்ஷ்மியே- என் வீட்டில்
என்றும் அவள் ஆட்ச்சியே ..." ( son 2)
இப்போது..
"சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் ..."
"என்ன சமையலோ... எடுத்துக்கேக்க யாருமில்லை
அடுப்படி எனக்கென்ன சொந்தமா...."
" யாரை நம்பி நான் பொறந்தேன் - போங்கடா போங்க
---------------------
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு ....
பெத்தவள் மனமே பித்தம்மா
பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையில் பங்கு வெச்சா
சொந்தமில்ல பந்தமில்ல.. "
"தத்தக்கா பித்தக்கா நாலு காலு
தானே நடக்கையிலே ரெண்டு காலு
உச்சி வெளுத்தா மூணு காலு
ஊருக்குப்போகையிலே பத்து காலு..."
"வீடு வரை உறவு.. .....................................
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ"

No comments:

Post a Comment