மொத்தம் 7 த்வீபங்கள் ஞானிகளுக்கு ஏழு
த்வீபங்களும், அவற்றின் கண்டங்களும் பரமார்த்த ஸ்வரூபத்தின் பற்பல அங்கங்கள்.
I am omitting several details about these த்வீபங்கள் - like area, type
of Sea, 4 varnams (jaathi) ,sthala tree, mountains, ruler etc.
------------
1 . ஜம்பூத்வீபம் - 7 கண்டங்கள் - சேவிப்பது
பிரிய வரதன். பகவான் - ஸ்ரீ சங்கர்ஷன
-----------
2. ப்லக்ஷத் த்வீபம் - சூர்ய ரூபம் - 7 கண்டங்கள் - சேவிப்பது - பிரிய
வரதன்.
-----------
3 .சால்மலம் - 7 கண்டங்கள் -சேவிப்பது -
சந்திரன்
-------------
4 . குசத்வீபம் - 7 கண்டங்கள் -சேவிப்பது -
அக்னி
-------------
5 . க்ரோவ்ன்சத்
த்வீபம் - 7 கண்டங்கள் -சேவிப்பது - வருணன்...
-------------
6 .சாகத்வீபம் - 7 கண்டங்கள் -சேவிப்பது -
வாயு
-----------
7 . புஷ்கரத்வீபம் -
7 கண்டங்கள் -சேவிப்பது - பிரம்ம தேவேஷ் ஸ்வரூபியாக விளங்கும் பகவான்.
நாம் இருப்பது -
ஜம்பூத்வீபம் - 9 கண்டங்கள் (வர்ஷம் )
நம்முடையது...
பாரத வர்ஷம் - பரத கண்டம். சேவிப்பது - நாராயண மூர்த்தி.
(many details omitted in this post to make it brief)
1) இளாவ்ருதம் - ஸ்ரிஷங்கர்ஷன
மூர்த்தி
மேரு பர்வதத்தின் அடிவாரம் - பரம சிவன்+பார்வதி
2 பத்ராஸ்வம் -
ஹயக்ரீவர் - ராஜா .. பத்ரச் வரஸ்
3) ஹரி வர்ஷம் -
நரசிம்ம மூர்த்தி - ராஜா.. பிரஹ்லாதன்.
4) ரேணு மாலம் - பகவானுக்கு
காம தேவன் என்று பெயர். லக்ஷ்மி மன்மத சொரூபியான நாராயணனை பூஜித்த இடம். தேவதைகள் - சம்வத்சரங்கள்
5) ரம்யகம் -
மத்ஸ்ய மூர்த்தி
6) ஹிரண்ய வர்ஷம் -
கூர்ம மூர்த்தி. ராஜா - அரிமா (பித்ரு தேவதைகள்
7) உத்தர குரு
வர்ஷம் - யகன மூர்த்தி (பன்றி)
8) கிம் புருஷம் -
ஸ்ரீ ராம அவதாரம்
9) பாரத வர்ஷம் -
நாராயண மூர்த்தி
காலக் கணக்கு
:
-------------------------
14 மன்வந்தரங்கள்
அடங்கியது ஒரு கல்பம்
அது 1000 சதுர்
யுகங்கள் அடங்கியது
அது பிரம்மாவுக்கு ஒரு பகல்
1000 சதுர்
யுகம் - ஒரு பகல்
1000 சதுர்
யுகம் - ஒரு இரவு (இது இரண்டும் சேர்த்து ஒரு கண் சிமிட்டல் நேரம் - விஷ்ணுவுக்கு.
அந்த
இரவில் ஏற்படும் பிரளயம் - நைமித்திக பிரளயம்
இவ்விதமான
360 தினங்கள் - ஒரு வருஷம்
இப்படி
100 வருஷம் - பிரம்மனுக்கு பூரண ஆயுஷ்
4 யுகங்கள்
- கருத, த்ரேதா, துவாரக, கலி
ஒரு
சதுர் யுகம் 12000 திவ்ய வருஷம்
அதாவது
- 43,20,000 years
1000 chathuryugam - 432 'kodi' human years = 1 day time of Bramma
1000 chathuryugam - 432 'kodi' human years = 1 night time of Bramma
dheva's year has 360 days only.
------------------------------------------------
one day time divided into 14 manvantaraas
therefore - 1 manukaalam - 1000/ 14 = 432 crores / 14 ...... 1 human years
30.85 crores human years x 6 ........already over
7th running
roughly 210 crores to 215 crores. human years.
when 7th brammakalpam - 210 crores human years endruvaitthukkondaal
122 to 125 crores years - time of டைனசார், கிராக்கடைல் - கஜேந்திர மோக்ஷம்...
Present Historians / Scientists calculation of the time of dinosaurs and
crocodile tallies with GajendraMoksham.
இப்போது
நடப்பது 28 வது சதுர் யுகத்தின், கலி யுகம்.
27 சதுர்
யுகங்கள் = 27 x 43,20,000 years = 11,66,40,000 years
+ மூன்று
யுகம் முடிந்து விட்டது. இப்போது கலி யுகம் .
அதாவது....
11,66,40,000 years + மூன்று யுகத்தின் காலம் முடிந்து
விட்டது.
கலி
யுகத்தில் சுமார் 5000 yrs. over (end of MahaaBharatham -
Krishna's death - starting of Kali yugam)
இன்னும்
எவ்வளவு வருஷம் கலி யுகத்தில் பாக்கி இருக்கிறது என்று கணக்கு போட்டுக்
கொள்ளுங்கள்
பயமே
இல்லை. இப்பவே கலி முத்தி, பிரளயம் வர மாதிரி இருக்கு. அப்போ
மகா பிரளயம் எப்படி இருக்கும் ?
மக்கள்
குட்டையாகவும், கெட்டவர்களாகவும் (இன்னும்)
ஆவார்கள். அப்போது தான் கல்கி அவதாரம்.
இப்போதைக்கு
நிம்மதியாக தூங்குங்கள்
ENJOY LIFE !!!
(இந்த
கணக்கை புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தால், ஒரு
பேப்பரும், பென்சிலும் எடுத்து, நீங்களே போட்டுப் பாருங்கள். புரியும்.
நான்
எல்லாமே சுருக்கமாக எழுதி இருக்கிறேன்.
No comments:
Post a Comment