Friday, August 23, 2019

கொஞ்சம் அப்பா...


கொஞ்சம் அப்பா... 
அப்பா, ஹாலில் நெறைய படம் மாட்டி வெச்சிருப்பா. அதில் முக்கியமானது - M.S.S., D.K.P.,M.L.V.,N.C. Vasantha Kokilam...
அப்பாக்கு கர்நாடக சங்கீதம் நன்னா தெரியும்பிடிக்கும். அந்த கதையை வேற .
; பக்கத்தில சொல்லி இருக்கேன்.ரேடியோ உசுரு... அப்போ எல்லாம் வால்வ் ரேடியோ... ஆண் பண்ணி, சில நிமிஷத்துக்கு அப்புறம் தான் சத்தம் வரும... 
வார் டைம் ல கூட, ரேடியோ வை உள்ளே ஒளிச்சு வெச்சுக் கேப்பா..
திருச்சி ஸ்டேஷன் தான் எடுக்கும்.மெட்ராஸ் clearஆ கேக்காது. 
கச்சேரி வெச்சுட்டு, ஒரு ராகம் ஆரம்பிச்சதும், (ராகம் பேர் வரச்சே சத்தத்தை கம்மி பண்ணிடுவா).டக்குன்னு ராகம் பேரு சொல்லணும். இல்லேன்னா கோபம் வந்துடும். 
ஹார்மோனியம் நெறைய வாசிச்சு காமிப்பா; சொல்லப் போனா நாங்க எல்லாம் குழந்தையா இருக்கச்சே, மடில போட்டுண்டு, ஹார்மோனியம் வாசிச்சு தூங்கப் பண்ணினதே அப்பா தான். 
M.K.T. கச்சேரி எங்கியாவது இருந்தா, அம்மாவும் அப்பாவும் வண்டில ஏறி கிளம்பிடுவா..பக்கத்து ஊருக்கு... விடிய விடிய கேட்டுட்டு வருவா.. 
அப்பாக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். (சினிமா பத்திய ஞாபகங்கள் தனியாக )
அப்பாக்கு நெறைய subjectsபிடிக்கும்... English, Maths, Physics, Logic,  Astronomy to mention a few. 
இங்கிலீஷ்   poetry    நெறைய எழுதுவா...
நெறைய நாவல் படிப்பா.. Wodehouse நாவல்கள்; படிச்சு, தானே, கண்ணில் ஜலம் வர சிரிப்பா... 
கொஞ்ச நாழி பேசிண்டிருந்தா, பாடம் ன்னு சொல்லாம, Physics conceptஎல்லாம் சொல்லுவா... Newton  's   lawsஎல்லாம் சொல்லித் தருவா... எங்க எல்லாருக்கும் Maths ம் Physicsம் பிடிக்க அதுதான் அஸ்திவாரம். 

மொட்டை மாடியில் வரிசையாக படுத்துப்போம்... 
அப்போ வானத்தை பாத்து நெறைய Astronomyபேசுவா... 
எதுவுமே naturalஆக இருக்கும்.  in the sense.. imparting knowledge, sharing knowledge, not teaching. 
கொலு வைக்கப் பிடிக்கும்
எலெக்ட்ரிக்   வேலை நெறைய பண்ணிண்டே இருப்பா... எங்காத்துக்கு வேற electricianம்  வேண்டாம். எனக்கும் , பல்ப் மாத்தரதுல ஆரம்பிச்சு, connections குடுக்கற வரைக்கும் படிப்படியா சொல்லித்தந்தா... ஒரு நாள் அதில் ஆரம்பப் பாடம் சொல்லித் தறச்சே (எட்டாம் கிளாஸ் இருக்கும்) ஆர்வக்கோளாறுல positive , negative நா என்னன்னு கேக்க, ஒரு திட்டு விழுந்துது... அவசரப்படாதே ன்னு... இப்பவும் அந்த சீன் மனக்கண்ணிலே. 
சீரீஸ் பல்ப் போடுவா.. எனக்கும் அதோட கான்செப்ட்  ஐ சொல்லித் தருவா... 
இப்படி, என் education ல அப்பாவின் தடம் நிறைய.இன்னிவரைக்கும் ... 
knowledgesell பண்ணக் கூடாது ன்னு அப்பா சொன்னதுஎன் மனசில பதிஞ்சிருக்கு. அம்மாக்குத்தான் இந்த வாதம் பிடிக்காது. ஏன்னா, அம்மாக்கு பணம் வேணும் ; குடும்பத்த நடத்தணுமே
,அப்பா, ஸ்கூல் லேந்து திரும்பி வரச்சே, ஸ்கூல் கிட்ட, திருப்பத்திலே, ஒரு பெட்டிக்கடை-அதிலே, பூவம்பழம் இரு சீப்பு வாங்கி, சைக்கிள்ல வெச்சு கட்டி எடுத்துண்டு வருவா. சாயந்திரம் ஆளுக்கு ரெண்டு பழம். அப்போ எல்லாம், பழம் பெரிசா இருக்கும். பூவன் பழம் மட்டும் தான். காலணாக்கு ரெண்டு பழம் தருவான் !
ஸ்கூலுக்கு போறச்சே, அப்பா, என்னை முன்னாடியும், என் சின்ன அக்காவை பின்னாடியும் வைத்து, சைக்கிளை தள்ளிக்கொண்டே நடந்து வருவா. doublesபோனா, சைக்கிள்ல லைட் இல்லாட்டா, போலீஸ் கண்டிப்பாக புடிக்கும். லைட் கூட கெரோசின் விட்ட, திரி போட்ட லைட். dynamoஎல்லாம் அப்புறம் தான் வந்துது. 

தஞ்சாவூருக்கு டவுன் பஸ் வந்தோண, என் பெரிய அக்கா மட்டும் பஸ்ஸில. நாங்க எல்லாம் நடந்து. அவ, அப்பS.S.L.C. படிச் சிண்டிருந்தா
பாட்டி இறந்தப்புறம், உடனே அவள் பிறந்ததால் (1936) , அப்பாக்கு அவளை ரொம்ப பிடிக்கும். (தன அம்மாவே வந்து பிறந்திருப்பதாக)

பாட்டி செத்துப் போறச்சே அப்பாக்கு 37 வயசு. பாட்டிக்கு 54 இருக்கும்.அப்பல்லாம், 54 ன்னாலே ரொம்ப வயசான மாதிரி இருக்கும். life, longevityகுறச்சல்
இன்னும் சொல்லிண்டே போகலாம் அப்பாவை பத்தி...

அம்மா ..
இங்கே எழுதுவதெற்  கெல்லாம் அப்பாற் பட்டவள்....
எழுத்தில் அடக்க முடியாதவள்.
எழுதும்போது அழுகைதான் வரது
பெரிய அண்ணா ... 
நன்னா படிப்பான்; நன்னா பாடுவான்; திருச்சிக்கு தினமும்  ரயிலில்  போய் St.Joseph College ல்    Intermediate   படித்து, மெட்ராஸ் கிண்டி காலேஜ் இல் B . E .சிவில் படித் தான்... புல் புல் தாரா நன்னா வாசிப்பான்... எங்கள் மேல் எல்லாம் ரொம்ப பாசமா இருப்பான்... 
அடுத்த அண்ணா...  திருச்சிக்கு போய் Jamal Mohamed College ல் படித்தான் .. இவன் பாட்டை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. 
ரொம்ப நல்ல குரல். ஆனா, முறையா பாட்டெல்லாம் கத்துக்கல்லே. காலேஜுக்கு ரயில்ல போறச்சே, திருச்சி வரைக்கும், சாயந்திரம் திரும்பி வரச்சே  ரயிலில்பாட்டுக்கச்சேரிதான். இவனுக்கேண்டேறுஒருரசிகர்பட்டாளம்உண்டு. 
"உள்ளம் ரெண்டும் ஒன்று; நம் உர்ய்வம் தானே ரெண்டு..."; "ஆதி அந்தம் இல்லா அருள் ஜோதியே...." இந்த பாட்டெல்லாம் ரொம்ப நன்னா பாடுவான். காதிலேயே ஒலிக்கிறது. 
தோடி ராக ஆலாபனை பண்ணுவான்... அது தோடி ன்னு தெரியாமையே !
எங்களுக்கெல்லாம் பிறந்த நாளுக்கெல்லாம் புது ட்ரெஸ் வாங்கற பழக்கம் எல்லாம் கிடையாது. பணம் இருக்காது. நான் ஸ்கூல் கடைசி வருஷம் படிக்கும் போது, புது ட்ரெஸ் வாங்கி தரச்சொல்லி கேட்டேன். அப்பாவும் எவ்வளவோ அலஞ்சா, பணத்துக்கு. அப்புறம், வருத்தத்தோட , தீபாவளி பாவாடயையே கட்டிண்டு போன்னுட்டா. அதுக்காக நான்வருத்தமெல்லாம் படல்லே. அப்போ ஸ்கூல்ல எல்லாம் uniform கிடையாது. தினமும் கலர் ட்ரெஸ், எது வேணா போட்டுக்கலாம்.   
அப்புறம் என் sisters ..
இன்னிக்கு இந்த நல்ல நிலைமையும், படிப்பும், வேலையும் இருக்குன்னா , அதுக்கு காரணம் அவாதான் ன்னு நன்றியோட சொல்லணும்.. அவா யாருமே S.S.L.C. தாண்டி படிக்கல்லே. ஆனா எனக்கு ரொம்ப உதவி இருக்கா. முக்கியமா என் கடைசி அக்கா - நான் வேலைக்கு போகும்போது. 

என்தஞ்சாவூர்வாழ்க்கையை  நினைவுகளில்அழுத்தமாகபதித்து, படிப்பிற்காகமெட்ராஸ்கிளம்பினேன்.

1957 வரைதஞ்சாவூரில்காலேஜேகிடையாது.அதனால்என்சிஸ்டர்ஸ்யாரும்மேலே படிக்கவில்லை
அப்போ, சர்ஃபோஜிகாலேஜ்துவங்கியது. ஆனால்ஆண்களுக்குமட்டுமே.. 
அப்பாக்குஎன்னைமட்டுமாவதுமேலேபடிக்கவைக்கஆசை.. 
நான் S.S.L.C. யில்நல்லமார்க்கும்எடுக்க, அப்பாவும்அந்தவருடம்retireஆக, அப்பாகுடித்தனத்தையேவேறுஊருக்குமாத்ததயாரானார். ஆத்துலஒருபொண்ணுக்கும்இன்னும்கல்யாணம்ஆகல்லே... 36 வருஷம்வாழ்ந்தஊர்; குடித்தனம்; ஆனால்அப்பாயாரையும்கேக்கவில்லை... (என்னிக்கும்அந்தவழக்கம்அப்பாக்குகிடையாது

  
திருச்சியா, மதுரையா, மெட்ராசா... ?? 
ஊருக்குரெண்டுகாலேஜ்ன்னுஅப்ளிசெஷன்வரவழச்சா ... postபண்ணினா...
Madhurai - Lady Dok, Fathima ; Trichi - SRC, national ;   Madras - Q.M.C., Ethiraj.
அப்போஎல்லாம்நேரடியாகார்டுவந்துடும் - admitted ன்னு. மதுரை, திருச்சிவந்துடுத்து... அப்பாமனசுலமெட்ராஸ்ஆசை
மெட்ராசும்வந்துது. எதிராஜிலிருந்து .. ஆனாஅப்பாக்குமனசில் Q M C ஆசை
எதிராஜ்அட்மிஷன்கார்டைஎடுத்துண்டு, ஒருதுணிபையுடன்ரயில்ஏறிட்டா... தனியாத்தான்...
அங்கேபோய்அக்காபையன்கள்வீட்டில்தங்கி, எதிராஜ்போய், இரண்டுநாள்டைம்கேக்க... அவாளும்குடுத்தா... 
இரண்டுநாள்கழிச்சு,   Q.M.C. லிஸ்ட்போட, அங்கேஇடம்கெடச்சிடுத்து.. 
உடனேதஞ்சாவூருக்குதந்திவந்தது.. ஒருவெள்ளிக்க்கிழமை.. அம்மாக்கு - "send vasantha immediately" 
எனக்குசரியானதுணிமணிகள்இல்லை.. அதுவும்அப்பாசொல்படி - இரண்டுசெட்பாவாடைதாவணி...
அம்மாகடைக்குப்போய், சீட்டிபாவாடைதுணிவாங்கி,  தையற்  காரனிடம்குடுத்துஒரேநாளில்தைத்துவாங்கினார்... 
அப்போடிக்கெட்reservationஎல்லாம்தெரியாது... 
பக்கத்தாத்துகாராளிடம்எல்லாம்சொல்லிக்கொள்ள .. எல்லோரும் "நீதிரும்பவும்ஒருடாக்டராகஇந்தவூருக்குவரணும்" என்றஆசிகளுடன்அனுப்பிவைக்க... (அதுதான்என்கனவு... இன்றுவரை...)
ஞாயிற்றுக்கிழமைமாலைநாலுமணிக்குஅம்மாவும், அண்ணாவும்ரயிலடிக்குவந்துஏற்றிவிட, ஜன்னலோரசீட்பிடித்து, ராத்திரிக்கானதயிர்சாதமூட்டயுடனும் , ஐந்துரூபாய்டிகட்டுடனும்,  அம்மாவைவிட்டுபோகிறேனேஎன்றவேதனையுடனும்என்பிரயாணம்துவங்க, passenger trainமறுநாள்காலைஎக்மோர்ரயிலடியில்அப்பாகாத்திருக்க....
1959 ,ஜூனில் ,   என்வாழ்க்கையின்அடுத்தஅத்தியாயம்தொடங்கியது.          


ஆச்சு, பணம்கட்டியாச்சு... காலேஜும்திறந்தாச்சு... 
மவுண்ட்ரோட்இந்தியாசில்க்ஹவுஸ்கடைஅருகில், ஒருசந்தில்அத்தையின்மற்றொருபிள்ளைஇருந்தார்... தனியாக.. மனைவிஊருக்குப்போயிருந்ததால்... ஒரேரூம்ஒண்டுக்குடித்தனம்... அங்கேதங்கிக்கொண்டு, பஸ்பிடித்துகாலேஜ்போனேன்...சுமார்பதினைந்துநாள்இப்படிஇருந்திருப்பேன். காலேஜ்லேருந்துவீட்டுக்கு  வந்தாபடிக்கணும்னேஎனக்குதெரியாது !!  ஒருநாள்அப்பாடோஸ்விட, "ஆகா, ஸ்கூல்மாதிரிஇல்லை. இங்கேநெறையபடிக்கணும்னு" புரிஞ்சிது !! 
வீட்டுக்குகார்டுபோடுவேன்... காலேஜ்பத்திஎல்லாம்எழுதுவேன்...கொஞ்சம்பந்தாவாகவே... அப்படிஒருதடவை, என்இங்கிலீஷ்கிளாஸ்sectionபிரிக்கப்பட்டவிதத்தைவிளாவாரியாகஎழுத, என்பெரியஅக்கா, "ஒன்றுமேபுரியவில்லை" என்றுபதில்எழுதினதுநன்றாகஞாபகம்இருக்கு
Triplicaneஇல், ஸ்டார்theatreஎன்றுஇருந்தது... அதற்க்குபக்கத்தில், ஒரு row ஒரேமாதிரியானவீடுகள்ஐந்தாறு... அதில்ஒன்றில்என்அத்தைபிள்ளைசீனு, தனகுடும்பத்துடன்... 
மவுண்ட் ரோட்டில் "ராமு" வீட்டில் தங்கி, ராத்திரி படுத்துக்க "சீனு" வீடு. மறுபடியும் காலை மவுண்ட் ரோட் வந்து, காலேஜ் கிளம்பல் 

அங்கேபோய், குளித்து, கிளம்பி Q.M.C. யில்அடிஎடுத்துவைத்தவள், 1973 இல்என்வேலையேவிட்டுவரும்வரை(Q.M.C.) அங்குஇருந்தேன்...
மவுண்ட் ரோட் , திருவல்லிக்கேணி என்று நடையாய் நடந்தேன்.(அப்பாவுடன்தான்)
அதற்குள்அப்பா, புரசைவாக்கத்தில் 20 ரூ. வாடகையில்வீடு பார்த்தார் - தனக்கும் ஒரு பிராட்வே யில் ஒரு ஸ்கூலில் வேலை தேடிக்கொண்டார். 

என்னைகிண்டிராஜ்பவனில், அத்தையின்மற்றொருபிள்ளைஆத்தில்ஒருவாரம் விட்டுவிட்டு , அப்பா, தஞ்சாவூருக்குப்போய், சாமான்செட்டுடன், அத்தையையும் , பெரியஅக்காவையும்அழைத்துவந்து, புரசைவாக்கம்
கங்காதரீஸ்வரர் கோவில் தெருவில்குடித்தனம்போட்டார்... ஒருவீட்டின்பின்போர்ஷன்.. ஒரேஹால், பக்கத்தில்தடுத்து, சமையல்அரை.. அங்கேயேகுளிக்கணும்... இவ்வளவுதான்இடம்.      

ஸ்கூலில்நான்படிக்கும்போதுஇரண்டுபார்ட்தமிழ்,.. ஒன்றுபொதுத்தமிழ் - எல்லாரும்படிக்கவேண்டியது... மற்றதுசிறப்புத்தமிழ் .. இது optional .. இதற்குபதில் Sanskrit எடுத்துக்கொள்ளலாம். இந்த option 6 ம்கிளாசிலிருந்து.
 நான் Sanskrit எடுத்துக்கொண்டேன்...

நான்ஒருஸ்டுடென்ட்  தான்Sanskrit . அந்தவாத்தியார்,    Mr.Rangachari. சாகுந்தலமும், மேகதூத்ம் , ரகுவம்ஸமகாகாவியமும்அவ்வளவுநன்றாகசொல்லிக்கொடுத்தார். இன்றுவரைஎனக்குஇன்னும்நெறைய  Sanskrit literature       படிக்கஆசைஎன்றால்அதற்குஅடித்தளம்அந்தகிளாஸ்தான். ஆனால்அவர்தவறியது, என்னைபரீட்சைக்குசரியாகதயார்செய்யாததுதான்...grammer  நன்றாகதெரியாமற்போயிற்று.
தமிழ்ரொம்பபிடிக்கும்... முக்கியமாக poetry ..  கம்பராமாயனமு, சிலப்பதிகாரமும், பாரதியாரும்பிடித்துப்போனதுஇப்படித்தான்... ஆனால்அங்கும், சிறப்புத்தமிழ்படிக்காததால்கிராம்மர்நன்றாகதெரியாமல்போயிற்று.


Maths... 2 parts... General & Intensive. As no one else opted for Intensive, I was not given this option. 
அதோடுஎன்கனவுமெடிக்கல்என்றதால், maths ரொம்பநன்னாபோட்டாலும், ஸ்பெஷல்mathsபடிக்கலைன்னாலும்நான்கவலைபடவில்லை...
என்ன, எல்லாமேஅரைகுறையாங்கறீங்களா... yes, I am a jack of all trades ; but master of none !!
ஸ்கூலில்நான்கணக்குபடித்தது... என்அப்பாவிடமே  தான்... எப்போதும் 100 % ன்னுசொன்னா, என்குழந்தைகள்நமுட்டுச்சிரிப்பிசிரிக்கிறார்கள். !! காலேஜ்இலும்தானேவாங்கினேன்என்றுசொன்னாலும்நம்புவதில்லை !! ..

இதெல்லாம்ஏன்இங்கேசொல்லுகிறேன்

P.U.C. --- when I wanted to opt for Sanskrit , one of my senior , by name Savitha, (இந்தசவிதா, எங்கள்பள்ளியின்பேரழகி, நடனமணி, நன்னாபடிப்பா... ஆல்rounder, she did B.A. Music in college ;  discouraged me, having taken Sanskrit herself as II Language (she also did Sanskrit in School). So I changed over to Tamil. 
I don't regret... I had wonderful lecturers & made me more interested in Tamil Literature.
So my subjects in P.U.C. were Tamil, English, Physical science, Natural Science, Music & World History.
எல்லாம்அப்பாடிக்பண்ணியதுதான் !! 

முதல் இரண்டுமூன்றமாதங்கள்கண்ணைகட்டிகாட்டில்விட்டார்போல்இருந்தது...பெரியமனிதர்கள்வீட்டுபெண்கள்படித்தகாலேஜ்; நெறையபேர்இங்கிலீஷ்மீடியத்தில்படித்துவந்தவர்கள்... காரில்வந்துஇறங்குவார்கள்... 
பி.யு.சி. யில்பாவாடைதாவணிஅல்லதுபுடவை...  B.Sc போனால்புடவைமட்டும்தான்allowed.        
இங்கிலீஷில்பேசவராமல், மற்றவரோடுபழகத்தெரியாமல்... கொஞ்சம்திணறித்தான்போனேன். ஆனால்அதைப்பற்றிஎல்லாம்கவலைபடவில்லை. "படிக்கவந்திருக்கேன்..படிக்கணும்" அவ்வளவுதான்... காலுக்குசெருப்புக்கூடகிடையாது
இரண்டுபஸ்பிடித்துவரணும். புறசவாக்கத்திலிருந்து.. இரண்டுஅணாகொடுத்து, பிரெசிடென்சிகாலேஜ்ஸ்டாப். அங்கிருந்துவேறொருபஸ்பிடித்துஒருஅணாகுடுத்துஎங்ககாலேஜ். இந்தஒருஅணாவைமிச்சம்பிடிக்கபீச்ரோடில் Presidency to Q.M.C. நடந்துவிடுவேன்.
இரண்டுநாள்பஸ்காசு, மூன்றுநாளைக்கு. அன்னன்னிக்குபஸ்காசுக்கும், நோட்டுக்கும், புக்குக்கும்காசுகொடுக்கஅம்மாபட்டகஷ்டம்ரொம்பஅதிகம்...

அப்புறம்அப்பாவேஹவாய்சப்பல் - ஐந்துரூபாய் - வாங்கிக்கொடுத்தார். அதுஒருநாள்வார்அறுந்துபோக  , கையில்தூக்கிவரகூச்சப்பட்டு, ரோடோரமாகதூக்கிப்போட்டுவிட்டுவந்துவிட்டேன். அதற்குஅப்பாவிடம்திட்டுவாங்கினேன். (ஒருரூ. கொடுத்தால்வார்மட்டும்போட்டுத்தருவானே... தன்னோடஎவ்வளவுஅருந்த

செருப்பைஅப்பாதானே - அதற்கானநீளஊசி, இன்னபிறஉபகரணங்கள்வைத்திருப்பார் - தைத்து, ஆணிஅடித்துபோட்டுக்கொள்ளுவாறே... !! 

ஸ்கூலில்நான்படிக்கும்போதுஇரண்டுபார்ட்தமிழ்,.. ஒன்றுபொதுத்தமிழ் - எல்லாரும்படிக்கவேண்டியது... மற்றதுசிறப்புத்தமிழ் .. இது optional .. இதற்குபதில் Sanskrit எடுத்துக்கொள்ளலாம். இந்த option 6 ம்கிளாசிலிருந்து.
 நான் Sanskrit எடுத்துக்கொண்டேன்...

நான்ஒருஸ்டுடென்ட்  தான்சம்ஸ்க்ரிதம் . அந்தவாத்தியார்,    Mr.Rangachari. சாகுந்தலமும், மேகதூத்ம் , ரகுவம்ஸமகாகாவியமும்அவ்வளவுநன்றாகசொல்லிக்கொடுத்தார். இன்றுவரைஎனக்குஇன்னும்நெறைய  Sanskrit literature படிக்கஆசைஎன்றால்அதற்குஅடித்தளம்அந்தகிளாஸ்தான். ஆனால்அவர்தவறியது, என்னைபரீட்சைக்குசரியாகதயார்செய்யாததுதான்...grammer  நன்றாகதெரியாமற்போயிற்று.
தமிழ்ரொம்பபிடிக்கும்... முக்கியமாக poetry ..  கம்பராமாயனமு, சிலப்பதிகாரமும், பாரதியாரும்பிடித்துப்போனதுஇப்படித்தான்... ஆனால்அங்கும், சிறப்புத்தமிழ்படிக்காததால்கிராமர்நன்றாகதெரியாமல்போயிற்று.



















No comments:

Post a Comment