VK's life .. before and after marriage......
after marriage what all have increased for me ... secured feeling, more relatives, good children, husband who takes care at my present age, earning பத்தி கவலை இல்லாத வாழ்க்கை , நிறைய படிப்பு, maturity, acceptance & better மரியாதை in society, ஏதோ நாமும் achieve பண்ணி இருக்கோங்கற satisfaction, variety of entertainment ....இன்று வரை நிலைத்திருக்கும் உறவுகள், மூத்த மாட்டுப்பெண் என்ற மரியாதை, பேரக்குழந்தைகள், வயதான காலத்தில் நிம்மதியும் , நிறைவும் இன்னும் நிறைய....... இதெல்லாம் PLUS.
Loss of freedom, artificial life (கொஞ்ச வருஷங்கள் ), நிறைய உரிமைகளை இழந்தது, adjusting to totally new environment, getting cut of from sis & bro... கற்ற கலைகளை ஒதுக்கியது , தனக்கென நேரம் ஒதுக்காதது - இதெல்லாம் MINUS
Before marriage... true, கலப்படம் இல்லாத பாசம் , sisters, brothers கூட inhibition இல்லாத life, nothing artificial, nothing demanding, கவலை இல்லை , அனாவசியமாக யாருக்கும் பயப்பட தேவை இல்லை...... basic education over which i could build, சாப்பிட்டாயா என்று concern ஓட கேக்கற உறவுகள் ..... simple ஆ இருந்தாலும் புது ட்ரெஸ் ம் , festivals ம் குடுத்த மகிழ்ச்சி எப்பவும் விளையாட்டும் சிரிப்பும் , இன்னொருவர் mood & reaction பார்த்து பேச வேண்டிய அவசியமில்லாத innocent life, limited but good entertainment, Music (carnatic & Veenai)..... இதெல்லாம் Plus தான் .
நீ சின்னவள், உனக்கு ஒன்றும் தெரியாது ன்னு சொல்ற parents , bros., ஒரு தனித்துவம் develop ஆகாத சூழல் , sisters எல்லோரும் marriage ஆகி போனதும் உண்டான தனிமை,, aging parents who could not possibly give attention or pamper me .....இதெல்லாம் MINUS.
கூட்டி கழிச்சு பார்த்தா..... 24 வருஷ , கல்யாணத்துக்கு முன்னான வாழ்க்கையை விட, 53 வருஷ திருமண வாழ்க்கையில் PLUS அதிகம் தான்.
So, I think I have gained by marriage. (totally based on my life... not general)
No comments:
Post a Comment