நிறைய உழைத்துவிட்டேன் ; இப்போது ஓய்வு தேவை படுகிறது.
நிறைய கச்சேரி கேட்டுவிட்டேன்; இப்போது போதும் என்று தோன்றிவிட்டது.
நிறைய சினிமா பார்த்துவிட்டேன்; இப்போது குறைந்துவிட்டது.
நிறைய சமைத்துவிட்டேன்; இப்போது சலித்துவிட்டது.
நிறைய travel செய்து விட்டேன்; இப்போது அலுத்துவிட்டது.
நிறைய பேசிவிட்டேன்; இப்பொது குறைக்க தோன்றுகிறது.
நிறைய கதை புத்தகங்கள் படித்துவிட்டேன்; இப்போது படிக்க தோன்றவில்லை.
நிறைய நாவல்கள் சேர்த்துவிட்டேன்; இப்போது வாங்குவதை குறைத்துவிட்டேன்.
ராமாயணம், மஹாபாரதம், பாகவதம், நாராயணீயம், இன்ன பிற நூல்கள் பல தடவைகள் படித்தாகிவிட்டது. மறுபடியும் படிக்க தோன்றவில்லை.
முக நூலில் இந்த 11 வருடங்களில் நிறைய எழுதியாகி விட்டது. blog கிலும் தான். தினமும் எழுத ஒன்றும் தோன்ற வில்லை.
இப்போதைய பொழுது போக்கு , யு டியூபில் பாட்டும், su do cu வும் தான். + சாப்பாடு, தூக்கம் .

குறை ஒன்றும் இல்லை கண்ணா !!
No comments:
Post a Comment