"ஏன் சினிமாவில் மட்டும், கதாநாயகி
தற்கொலை என்று முடிவெடுத்ததும்,
டேபிள் draw வில், ரெடியாக பாட்டில்ல விஷம்
இருக்கும்; இல்லேன்னா தூக்க மாத்திரை இருக்கும்
அந்த லேபில் நமக்கு தெரியற மாதிரி காமிச்சுட்டு
லேசில சாப்பிடாம, யாரு வந்து தட்டி விடுவா ன்னு
பாத்திண்டிருப்பா ...
(தாமரை நெஞ்சம் சரோஜா தேவி ... ஒவ்வொரு மாத்திரையாய்
சாப்பிடறதை பார்த்திருக்கேளா ??)
ஏன் சினிமாவில் மட்டும், கதாநாயகி கோச்சுண்டு
கிளம்பும்போது, ஒரு சூட் கேஸ் ரெடியா இருக்கும்
அதுல 4 புடவைய திணிச்சிண்டு கிளம்பிடுவாள் "
ஏன் சினிமாவில மட்டும் எல்லா ஆண்களுக்கும்
சண்டை, குஸ்தி நன்றாக போட வருகிறது S K க்கு வரலியே ??
ஏன் சினிமாவில மட்டும், கட்டிப்புரண்டு சண்டை போட்டப்புரமும்,
ஹீரோ சட்டை கசங்காமல், வேஷ்டி அழுக்காகாமல் இருக்கு ?
ஏன் சினிமாவில மட்டும், ஹீரோ ஆஸ்பத்திரியிலிருந்து
tube எல்லாம் பிடுங்கி எரிந்து விட்டு, ஓடி, வில்லனை
சண்டை போட்டு கொல்ல முடிகிறது ??
ஏன் சினிமாவில மட்டும், பெரிய accident க்கு அப்புறம், உடனே
நெற்றியில் ஒரு சின்ன பிளாஸ்திரி ஒட்டி அனுப்பி விடுகிறார்கள் ??
Vijay, with a katthi kutthu in stomach, bleeding to death, carries Simran
drives to hospital for her delivery !!!
in Idatatthai thirudaathe... Girija after a by pass heart surgery, pulls all her
tubes, oxygen mask, immly. after surgery ; runs to the station !!!

No comments:
Post a Comment