"சட்டியில் இருந்தா அகப்பையிலே வரும் "
அதாவது - ஷஷ்டியில் விரதம் இருந்தா, கர்பப்பய்யில் குழந்தை வரும்
(இப்படியும் கொள்ளலாம் :- ஷஷ்டியில் விரதம் இருந்து முருகனை வழி பட்டால், நம் அகம் என்னும் வீட்டில் ஞானம் வரும்)
"அரசனை நம்பி, புருஷனை கை விட்டாளாம்" ன்னு ஒரு பழ மொழி.
அரச மரத்த சுத்தினா குழந்தை பிறக்கும் ன்னு நம்பிக்கை. அரச மரம் காத்து உடம்புக்கு நல்லது... makes changes in the hormonal levels. so it helps in conceiving.
medically proved also !இப்ப புரியறதா பழ மொழி... இல்ல விலாவாரியா சொல்லணுமா "
Jupiter has methane gas surrounding it. This methane is yellow in color. hence our practice of yellow "vasthiram" for GURU.
this gas also has positive effect on a woman's body & helps in conceiving.
நம்ம பெரியவா சொன்னத எல்லாரும் கேலி பண்றா... especially children . These research results are given by westerners !!

No comments:
Post a Comment